Home மற்றவை தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான மாவட்டக் கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான மாவட்டக் கலந்தாய்வு கால அவகாசம் நீட்டிப்பு

18
0
SHARE

திருவள்ளூர், ஆக. 26&  2017ஆம் கல்வியாண்டில் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான மாவட்டக் கலந்தாய்வு முறையிலான சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

2017ஆம் கல்வியாண்டில் திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான மாவட்டக் கலந்தாய்வு முறையிலான சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 28.8.2017 வரை மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக 30.8.2017 அன்று மாவட்ட கலந்தாய்வு முறையிலான சேர்க்கை நடைபெறவுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள மாணவ மாணவியர் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஷ்ஷ்ஷ்.sளீவீறீறீtக்ஷீணீவீஸீவீஸீரீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதள முகவரியில் சேர்க்கை குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு அம்பத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் அல்லது முதல்வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி 044 & 26252453 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.