Home சினிமா திருமலையில் ஜெயம் ரவி

திருமலையில் ஜெயம் ரவி

41
0
SHARE

திரைப்பட நடிகர் ஜெயம் ரவி நேற்று திருமலைக்கு  வந்து சாமி தரிசனம் செய்தார். அதே போல் தெலுங்கு திரைப்பட நடிகர் நானி தனது மனைவி மற்றும் குழந்தை அர்ஜூன்னுடன் சாமி தரிசனம் செய்தார். இவர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் சாமி தரிசனம்செய்து வைத்து தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர்.