Home மற்றவை 12&ம் வகுப்பு சிறப்புத்துறை தேர்வு மறுமதிப்பீட்டு தேர்வு முடிவு வெளியீடு

12&ம் வகுப்பு சிறப்புத்துறை தேர்வு மறுமதிப்பீட்டு தேர்வு முடிவு வெளியீடு

14
0
SHARE

சென்னை, ஆக.25& 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு துணைத் தேர்வின் மறு கூட்டல், மறு மதிப்பீட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்துஅரசுத்தேர்வுத்துறைஇயக்குனர்வசுந்தராதேவிவெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில்,  12ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 51,144 ஆகும். இதில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த தேர்வர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் sநீணீஸீ.tஸீபீரீமீ.வீஸீ என்ற இணையதளத்திற்கு  சென்று  மாற்றத்திற்குரிய மதிப்பெண் விவரத்தை பதிவெண்களை பதிவு செய்து அறிந்துக்  கொள்ளலாம்.

இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் வரும் 26 ந் தேதி  ஷ்ஷ்ஷ்.பீரீமீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை  பதிவு செய்து, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய புதியதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என  அதில் கூறியுள்ளார்.