Home சினிமா உயரும் ஜெயம் ரவி மார்க்கெட்

உயரும் ஜெயம் ரவி மார்க்கெட்

11
0
SHARE

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க இருந்த சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இதனால் அந்த இடைவெளியில் ஜெயம்ரவி ஒரு புதிய படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். தங்கவேல் என்பவர் இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இவர் ஏற்கனவே அதர்வாவுக்கு ஜோடியாக இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருக்கிறார். ஜெயம்ரவி சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் டிக் டிக் டிக் படத்தில் நடித்து முடித்து விட்டார். இது தமிழ் சினிமாவில் வரும் முதல் விண்வெளி படமாகும் இந்த படமும் சங்கமித்ரா படமும் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி கொடுக்கும் என்கிறார்கள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here