Home சினிமா சமூக அக்கறை கொண்டவர்கள் அரசியலுக்கு வரலாம்

சமூக அக்கறை கொண்டவர்கள் அரசியலுக்கு வரலாம்

8
0
SHARE

விஷால் அரசியலில் குதித்த சர்ச்சை உச்சத்தை தாண்டிக்கொண்டிருக்கும் நிலையில் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது என் என்ற ஒரு கேள்வியும் ஒரு பக்கம் எழுந்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை இயக்கிய இயக்குனர் மோகன்ராஜா அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்

சமூக அக்கறை கொண்டவர்கள் தேர்தெடுப்பது இரண்டே துறை தான். ஒன்று சினிமா, மற்றொன்று அரசியல். யார் சொன்னது சினிமா துறையில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எனப் பேசினார்.

தமிழ் சினிமாவில் இருந்து பல அரசியல் தலைவர்களும், தமிழ்நாட்டுக்கு சில முதலமைச்சர்களும் வந்திருந்தாலும் தற்போதும் சிலர் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனப் பேசிவருகின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. இதற்கேற்றவாறு தமிழ் சினிமாவின் பிரபலங்களும் அரசியலிற்கு வர முயற்சிப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here