Home சினிமா விஜய்க்குதங்கையாகும் ஜூலி

விஜய்க்குதங்கையாகும் ஜூலி

51
0
SHARE

ஜல்லிக்கட்டு, பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் ஜீலி இவர் ரசிகர்கள்  பலரின் வெறுப்பை சம்பாதித்திருந்தாலும் சின்னத்திரை ஒன்றில் குழந்தைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் மனதைக்கவர்ந்தார். ஒரு நிகழ்ச்சியிலொ கலந்து கொண்ட சமுத்திரகனி ஜூலிக்குகொஞ்ச நாளைக்கு அமைதியாக இரு எல்லாம் சரியாகிடும் என்று அறிவுரை கூறினார். இதனால் நிகழ்ச்சி தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார் ஜூலி. இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புக்கிடைத்திருக்கிறது ஜூலிக்கு.

.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படத்தில் அதிக பட்சமான  காட்சிகள் தமிழகத்தில் நடக்கும் மக்கள் பிரச்சனைகளை பேசும் காட்சிகளாகவே இருக்கும் என்பது தெரிகிறது. இதனால் ஜல்லிக்கட்டு போராட்ட்த்தில் கலந்து கொண்ட பிரபலமான ஜூலியையே இந்த படத்திலும் நடிக்க வைத்து அவரது ரியல் வாழ்க்கையையே படமாக்க முடிவு செய்துள்ளனர். நிஜ போராட்டத்தில் அவரை சிலர் கொலை செய்துவிட்டதைப்போல செய்திகள் பரவியது. ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லையென்பதை  ஜூலியே சொல்லும்படி ஆகிவிட்டது. ஆனால் இந்த காட்சிகளையே அப்படியே படத்தில் வைக்க இருப்பதாக தெரிகிறது. மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட விஜயின் தங்கையை சிலர் கொலை செய்வது போன்ற காட்சியையே வைக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது.  எப்படியோ இனி ஜூலியை எல்லோருக்கும் பிடிக்கப்போகிறது.