Home Authors Posts by admin

admin

2487 POSTS 0 COMMENTS

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: வீனஸ் வில்லியம்ஸ் அபாரம்

சிங்கப்பூர், அக்.28& உலகின் முதல்தர 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் ‘ஒயிட்’ பிரிவில் கடைசி கட்ட லீக் ஆட்டத்தில், பிரெஞ்ச் ஓபன்...

முதலாவது டி&20 போட்டி பாகிஸ்தானிடம் வீழ்ந்த இலங்கை

துபாய், அக்.28& பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி&20 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான்  இலங்கை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. முதலில்...

தீ பிடிக்காத பெயிண்ட் அறிமுகம்

புதுடெல்லி, அக்.28& கங்கோத்ரி ஹைடெக் காஸ்டிங் நிறுவனம் தீப்பிடிக்காத வர்ணப் பூச்சை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து கங்கோத்ரி நிறுவனராக கங்கோத்ரி கூறியதாவது:& வீடு, தொழிற்சாலை, ரெயில்கள் போன்ற இடங்களில் தீ விபத்து ஏற்படும் போது அதனை...

மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு: ஆப்பிள் நிறுவனத்திற்கு ‘கை’ கொடுக்கும் கர்நாடகா

பெங்களூரு, அக்.28& ஆப்பிள் நிறுவனத்துடன் மத்திய அரசுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிறுவனத்திற்கு கர்நாடக அரசு கை கொடுத்து உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனத்திற்கு விளம்பரம் தேவையில்லை. இந்த நிலையில்...

சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடம்

புதுடெல்லி, அக். 28& சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. உலக உருக்கு சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:& உலக அளவில் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் 127 கோடி டன்...

நில வேம்பு கசாயம் குறித்து கருத்து நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கைசைபர் கிரைம்...

சென்னை, அக். 28& நில வேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, நடிகர் கமல்ஹாசன் மீது கைது நடவடிக்கை எடுக்க, சைபர் கிரைம் போலீசார் , சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர். டெங்குவை தடுக்க,...

தமிழகத்தில் படிப்படியாக  டெங்கு குறைந்து வருகிறதுமுதல்வர் பழனிசாமி தகவல்

சென்னை, அக். 28& தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் படிப்படியாக குறைந்து வருகிறது என்று முதல்வர் கூறினார். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் புதிதாக தெரிவு  செய்யப்பட்டுள்ள 316 உதவி மருத்துவர்களுக்கு பணி...

களத்தில் தலைவர்கள்..!

தேசிய நதிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் 30 நதிகளை இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக 3 நதிகளை இணைக்கும் பணிகள் 3 மாதத்தில் தொடங்கும். & மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.ரோகிங்யா முஸ்லிம்களால்...

கமல் கட்சி தொடங்கவில்லை

த மிழ் தாத்தா, இளைஞர்களுக்கு காலையிலேயே ஒரு அதிரடியாக தகவலை சொல்லி அசத்தினார். கமல் கட்சி தொடங்குவாரா.. மாட்டாரா இளைஞர்கள் தொடங்குவார் தவறான பதில். கமல் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி...

நெய்வேலி என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடாதுதி.வேல் முருகன் வற்புறுத்தல்

சென்னை, அக். 28& தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:& நெய்வேலி என்.எல்.சி.யின் பங்குகளில் 89.32 சதவீதம் மத்திய அரசிடமும், 4.06 சதவீதம் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமும், 3.91 சதவீதம்...