Home Authors Posts by admin

admin

6695 POSTS 0 COMMENTS

பிளாஸ்டிக் சர்ஜரியால் வந்த வினை

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்வது இப்போது அனைத்து நாடுகளில் உள்ள பொதுமக்களிடமும் மிகவும் பிரபலமடைந்து வருகிறது . இதில், பார்பி டால் போல ஆகவேண்டும் என பலர் தங்கள் முகத்தை மட்டுமின்றி உடல்...

“கர்நாடக கவர்னர் ராஜினாமா செய்வது நல்லது”ராகுல் காந்தி கருத்து

புது டெல்லி, மே 20& கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கவர்னர் வஜுபாய் வாலா ராஜினாமா செய்வது நல்ல யோசனையாக இருக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். கர்நாடக சட்டசபையில் நேற்று  நடைபெற்ற...

காவிரி பிரச்சினையை மையமாக வைத்து கமல்ஹாசன் தலைமையில் புதிய கூட்டணி உதயமானதுஅன்புமணி, டி.ராஜேந்தர்,...

காவிரி பிரச்சினையை மையமாக வைத்து கமல்ஹாசன் தலைமையில் புதிய கூட்டணி உதயமானது. இந்தக் கூட்டணியில் அன்புமணி, டி.ராஜேந்தர்,   தங்கத் தமிழ்ச்செல்வன் கைகோர்த்துள்ளனர். இந்தக் கூட்டணி சட்டசபை தேர்தலுக்கு அச்சாரமான கூட்டணி என்றும்...

சிக்கன நடவடிக்கை குடிநீருக்கு கூட தடை போட்ட ரெயில்வே நிர்வாகம்

புது டெல்லி, மே 20& டெல்லியில் உள்ள ரெயில்வே பவன் தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், இனி வீட்டிலிருந்து குடிநீர் கொண்டுவர வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் 15...

இத்தாலி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் நடால், ஷரபோவா

ரோம், மே 20& இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2&ம் நிலை வீரரும், 7 முறை சாம்பியனுமான ரபெல் நடால்...

“டோனி தலைமையில் விளையாடும் அனுபவம் மிகச்சிறந்தது” ஷேன் வாட்சன் பேட்டி

சென்னை, மே 20& சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக அசத்திக்கொண்டிருக் கிறார், ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன். அவர் தனது அனுபவம் பற்றி கூறியதாவது: நான்என்கிரிக்கெட்வாழ்வில்ஏற்கனவேசிலவசந்தங்களைச்சந்தித்திருக்கிறேன். எனது கிரிக்கெட் வாழ்வில் இக்காலகட்டத்திலும் நன்றாக...

ஆப்கானிஸ்தானில் கால்பந்தாட்ட மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல்

காபூல், மே 20& ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்கம் மேலோங்கி காணப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள...

தென் சீன கடல் பகுதியில் போர் விமானங்களை இறக்கி சீனா  பயிற்சி

பீஜிங், மே 20& பல நாடுகள் உரிமை கோரிவரும் தென் சீன கடல் பகுதியில் அதிநவீன போர் விமானங்களை இறக்கி சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள...

10&ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியாகும்அமைச்சர் செங்கோட்டையன்  பேட்டி

கோபி, மே 20& 10&ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் உணவு...

ஜம்மு காஷ்மீரில் மோடி வருகையையட்டி  பிரிவினைவாத தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

ஸ்ரீநகர், மே 20& ஜோசிலா சுரங்கப்பாதை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள பிரதமர் மோடியின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக அங்குள்ள பிரிவினைவாத தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அத்துமீறி...