Home Authors Posts by admin

admin

3135 POSTS 0 COMMENTS

ஆண்ட்ரியாவின் அடுத்த ஹிட்

மகிழ்ச்சியில் இருக்கிறார் ஆண்ட்ரியா. தரமணி ஒரு பக்கம் அவருக்கு பெரிய பாராட்டை கொடுத்திருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் நடித்திருக்கும் வடசென்னை படத்திலும் வித்தியாசமான கேரக்டர் கிடைத்திருக்கிறதாம். சமீபத்தில் வடசென்னை படத்தை இயக்குனர் வெற்றிமாறன்...

பல கோடி செலவில் மெர்சல் விழா

முதன் முதலில் ஒரு படத்தின் பாடல் வெளியிட்டு விழாவிற்கு இத்தனை மெனக்கெடல் தமிழ் திரையுலகில் இருந்ததில்லை. விஜய்யின் மெர்சல் படம் பற்றி மரண மாஸ் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா...

திருமண பரபரப்பில் நடிகர் விஷால்

நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா எம்.பி.ஏ. படித்துவிட்டு விஷால் பிலிம் ஃபேக்டரியை நிர்வகித்து வருகிறார். ஐஸ்வர்யாவுக்கும் நகைக் கடை குடும்பத்தை சேர்ந்த உம்மிடி கிருத்தீஷ§க்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஐஸ்வர்யாவின் திருமணம் சென்னை எம்.ஆர்.சி....

மகேஷ் பாபு விழாவில் ரஜினிகாந்த்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்பைடர் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் பாடல்...

தூக்கு தண்டனையிலிருந்து கணவரை மீட்க போராடும் மனைவி

திருவனந்தபுரம், ஆக. 20 & கொலைக்குற்றத்திற்காக குவைத் சிறையில் தூக்கு தண்டனையை நெருங்கும் கணவனை மீட்க தஞ்சாவூர் பெண் மாலதி கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரைத் தேடி கேரளாவின் மலப்புரத்தில் தஞ்சமடைந்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு குவைத்தில் பணியாற்றிய...

முக்காடு அணிந்து புதுவை முழுவதும் ஸ்கூட்டரில் நகர்வலம் வந்த கவர்னர்

  புதுவை, ஆக. 20& முக்காடு அணிந்து ஸ்கூட்டரில் புதுவை முழுவதும் நகர் வலம் வந்தார் புதுவை கவர்னர். புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற நாள் முதல் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்....

தேசியக் கொடி நிறத்தில் துப்பட்டா பிரியங்கா சோப்ராவுக்கு குவியும் கண்டனங்கள்

மும்பை, ஆக. 19&  தேசியக் கொடியை அவமதிக்கும் விதத்தில் அதன் நிறத்திலாலான துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்ததற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. சுதந்திர தினவிழாவின் போது பிரியங்கா சோப்ரா ஜீன்ஸ் மற்றும் டி...

கருத்து வேறுபாடு தான் உள்ளது;பிளவு இல்லை தம்பிதுரை பேட்டி

திருவாரூர், ஆக. 20 & அ.தி.மு.கவில் கருத்து வேறுபாடுதான் உள்ளது. பிளவு இல்லை என்று தம்பிதுரை கூறினார் திருவாரூரில் தம்பித்துரை நிறுபர்களிடம் கூறியதாவது:& அ.தி.மு.க.வில் பிளவு என்பது இல்லை. ஒரு கட்சியில் 2&ல் ஒரு பங்கு...

ஓ.பி.எஸ். முடிவை ஏற்போம்: ‘அ.தி.மு.க. அணிகள் இணைய நான் தடை போடவில்லை’...

சென்னை, ஆக. 20& ஒ.பி.எஸ். முடிவை ஏற்போம். அ.தி.மு.க. அணிகள் இணைய நான் தடைபோடவில்லை என்று கே.பி.முனுசாமி கூறினார். அ.தி.மு.க. அணிகள் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது கட்சி, ஆட்சியில் பதவிகளை பிரிப்பதில் இழுபறி நீடிப்பதால் இணைப்பு...

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக்கும் பணி தொடங்கியது

சென்னை, ஆக. 20& மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா வீட்டை நினைவு இல்லமாக்கும் பணி தொடங்கியது. சென்னை போயஸ் கார்டனில் உள்ளது வேதா நிலையம் என்ற இல்லம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இந்த இல்லத்தில்...