Home Authors Posts by admin

admin

5383 POSTS 0 COMMENTS

வேட்பாளர்கள் புகார் எதிரொலி: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பணியாற்றிய 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி...

வேட்பாளர்களின் புகார் எதிரொலி காரணமாக சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் நிலையங்களில் பணியாற்றிய 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து சென்னை போலீஸ் கமிஷ்னர் விசுவநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார். சென்னை, டிச.16& சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில்...

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

சென்னை, டிச. 16& சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் க.பிரேம்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விளையாட்டுத்...

அரசு மருத்துவ கல்லூரி சேர்க்கை விவகாரம் உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்து அரசியல் சாசனத்துக்கு...

சென்னை, டிச. 16& அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, முன்னேறிய பிரிவினருக்கு ஏன் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி  தெரிவித்த கருத்து, அரசியல் சாசனத்திற்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும்...

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டாஸ்மாக் பார் டெண்டர் புறக்கணிப்பு சங்க கூட்டத்தில் முடிவு

செங்குன்றம், டிச.16& கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டாஸ்மாக் பார் டெண்டரை புறக்கணிப்போம் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு பார் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர்...

சமூக ஊடகங்களில் செய்தித் தொடர்பாளர் குழுவினர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் முதல்வர் அறிவிப்பு

சென்னை, டிச. 16& நாளிதழ், வானொலி மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்களிலும் நடத்தப்படும் விவாதங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அ.தி.மு.கவின் சார்பில் செய்தித் தொடர்பாளர் குழு அமைப்பினர் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும்...

கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஜனவரியில் தொடர் மறியல் பேராட்டம் ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

சென்னை, டிச. 16& கோரிக்கை ஏற்றுக்கொள்ளாத நிலை ஏற்பட்டால் ஜனவரி மாதத்தில் தொடர் மறியல் பேராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இதுகுறித்து தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு...

திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு யாகம்

காலையிலிருந்து தாத்தா பிசியாக இருந்தார். சுமார் 50 ஆண்டுகளாக தாத்தாவுடன் பழகிய நண்பர்கள் இரண்டு பேர் வந்திருந்தார்கள். நண்பர்களுடன் இளைஞர்களை சந்தித்தார் தாத்தா. வழக்கம்போல், ஆர்.கே நகர் என்று இளைஞர்கள் பேச தொடங்கியவுடன், தாத்தாவின்...

குப்பை நகரமாக மாறிவரும் சென்னை…!

 தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகர் ஒரு காலத்தில் மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வந்தது. இன்றோ அந்த நிலை அடியோடு மாறி விட்டது. சென்னை மாநகரத்தின் பல பகுதிகளில் குப்பைகள் தேங்கிக்கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம்...

கோஸ் வேகவைத்த தண்ணீரில் இருக்கும் நன்மைகள்

முட்டைகோசுக்கு இது தான் சீசன். அதனை காலிஃப்ளவர் போலவே சமைத்து சாப்பிட்டால் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாது. சத்தில் மட்டும் சாதரணமா முட்டை கோஸை நினைச்சுடாதீங்க. இதிலிருக்கும் அதிசக்திவாய்ந்த ஆன்டி&ஆக்ஸிடென்ட், புற்றுநோயை முற்றிலும் எதிர்க்கக்கூடியது...

இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம்

லண்டன், டிச. 15& இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கர்நாடக தொழில் அதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தார். அதில்...