Home Authors Posts by admin

admin

6695 POSTS 0 COMMENTS

குஜராத் முதல்வராக இருந்த போது ” நான்சந்தித்தமுதல் வெளிநாட்டு தலைவர் நீங்கள்தான்”புதினுக்கு...

மாஸ்கோ, மே 22& "குஜராத் முதல்வராக நான் இருந்த போது, நான் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் நீங்கள்தான். அதனால், என்னுடைய சர்வதேச உறவுகள் உங்களிடம் இருந்தும், ரஷியாவில் இருந்தும்தான் முதன்முதலாக தொடங்கியது" என்று ...

‘நிபா’ வைரஸ்: 3 செவிலியர்களுக்கு உடல்நிலை பாதிப்பு

கோழிக்கோடு, மே 22& கோழிக்கோடு மருத்துவமனையில் பணியாற்றிய 3 செவிலியர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் வேகமாக பரவி வரும் ‘நிபா’ வைரஸ் காய்ச்சலுக்கு 16 பேர் உயிரிழந்தனர்....

ஆந்திரபிரதேசஎக்ஸ்பிரஸ்ரெயிலில் 2 பெட்டிகள் எரிந்தனபயணிகள் உயிர் தப்பினர்

குவாலியர், மே 22& ஆந்திர பிரதேச எக்ஸ்பிரஸ் ரெயில் குவாலியர் அருகே சென்றபோது தீப்பிடித்தது. இதில் 2 பெட்டிகள் முழுமயாக எரிந்தன.  இந்த தீ விபத்தில் பயணிகள் உயிர் தப்பினர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...

கர்நாடகத்தில் நாளை பதவி ஏற்கும் குமாரசாமி அமைச்சரவையில் 2 துணை முதல்வர்கள்காங்கிரசுக்கு 20...

பெங்களூரு, மே 22& 23&ந்தேதி கர்நாடக முதல்வராக பதவி ஏற்கும் குமாரசாமி அமைச்சரவையில் 2 துணை முதல்வர்கள் காங்கிரசுக்கு 20 மந்திரிகள் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி...

ரஷ்யா போய்ச்சேர்ந்தார், மோடி: புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை

புது டெல்லி, மே 22& பிரதமர் மோடி ஒரு நாள் பயணமாக நேற்று  ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடன் சந்தித்து பேச உள்ளார். நட்பு நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு...

கேரளாவில் வேகமாக பரவி வரும் “நிபா வைரஸ் நோய்” செவிலியர் உள்பட 16...

திருவனந்தபுரம், மே 22& கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக "நிபா" என்னும் அரிய வகை வைரஸ், மக்களை அச்சுறுத்தி வருகிறது. வவ்வால்கள்  மூலம் பரவும் இந்த வைரஸ் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. இதற்கென்று...

உடலில் தீங்கு ஏற்படுவதை தடுக்கும் பைபர்…

நார்ச்சத்து என்பது நமது உடலுக்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். நாம் உண்ணும் உணவு சீராக செரிமானம் ஆக அதில் நார்ச்சத்து அவசியம் இருக்க வேண்டும். வெவ்வேறு என்சைம்களுடன் இந்த நார்ச்சத்து இணைந்து...

சித்தர் இடைக்காடர்…

நவக்கிரக நாயகர்கள் தம் குடிசைக்கு வந்ததைக் கண்டு இடைக்காடர் பேரானந்தம் அடைந்தார். ஐயோ என்ன விந்தை இது விண்ணுலக வாசிகளான நீங்கள் என்  குடிசைக்கு வந்துள்ளீர்களே முதலில் கொஞ்சம் சாப்பிடுங்கள். இந்த ஏழையிடம்...

கோடையில் குழந்தைகள் முட்டை சாப்பிடலாமா?

முட்டையில் மற்ற எந்த உணவுகளையும் விட அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். அத்தகைய முட்டையை கோடைகாலத்தில் அதிகமாக உணவில் எடுத்துக் கொள்வது உடம்புக்கு அவ்வளவு நல்லதல்ல என்று சொல்வார்கள். அதிலும்...

இயற்கையோடு வாழும் மக்கள்

தீபாவளி என்றாலே அனைவரது நினைவிலும் முன் நிற்பது பட்டாசு தான். தீபாவளி பட்டாசுகள் பல ஆயிரங்கள் வரை விற்கப்படுகின்றன. கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை எதற்காக கரியாக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் உண்டு தான்....