Home Authors Posts by admin

admin

1447 POSTS 0 COMMENTS

வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு படகில் பிரசவம்

பாட்னா, ஆக. 18& பீகார் மாநிலம் வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு, மீட்பு படகிலேயே பிரசவம் பார்த்துள்ளனர் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் செய்தியாகியுள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த...

‘நீட்’ அவசர சட்டம் தமிழக அரசு நீதிமன்றத்தை அவமதித்து விட்டது

புதுடெல்லி, ஆக. 18 நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு கோரி கொண்டு வரவுள்ள அவசர சட்டத்திற்கு இந்திய மருத்துவ கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள்...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம்...

புதுடெல்லி, ஆக. 18& மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மறு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ்காந்தி கொலை வழக்குப் பின்னணியிலுள்ள...

தமிழகத்துக்கு பாதிப்பில்லா வகையில் காவிரியின் குறுக்கே அணைகட்டலாம் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி, ஆக. 18& தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்சினை ஏற்படாத வகையில் காவிரியில் அணை கட்டலாம் என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான...

இந்தியாவில் கிராம் தங்கம் மீதான விலை எப்படி நிர்ணயம் செய்யப்படுகின்றது?

1) கரன்ஸி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைப் பொருத்து மாற்றி அமைக்கப்படும். 2) சர்வதேச காரணிகள்: கொந்தளிப்பான கொள்கைகள், உலகளாவிய பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து, நாணயங்களின் கூடைக்கு எதிராக டாலர்...

ஐ.சி.சி. தரவரிசை பட்டியல் வெளியீடு ஷிகர் தவான், ராகுல் முன்னேற்றம் ஜடேஜா...

துபாய், ஆக.16& ஐ.சி.சி. தரவரிசையில் ஷிகர் தவான் மற்றும் ராகுல் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். அதேவேளையில் டெஸ்ட் தரவரிசை ஆல்ரவுண்டர் பிரிவில் முதலிடத்தில் இருந்த ஷிகர் தவான் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இலங்கைக்கு எதிரான 3...

வரலாற்றில் முதல் முறையாக மூவர்ணத்தில் ஒளிரும் நயாகரா நீர்வீழ்ச்சி

நயாகரா, ஆக. 16& நயாகரா நீர்வீழ்ச்சியில் ஆகஸ்டு 15ம் தேதி இரவு 10 மணி முதல் பதினைந்து நிமிடங்களுக்கு இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிக்காட்சி இடம்பெறுகிறது. நயாகராவை இதற்கு முன் பல்வேறு நிறங்களில் ஒளிர...

2021ஆம் ஆண்டு வரை தற்காலிகமாக மவுனிக்கும் லண்டன் பிக் பென் கடிகார மணியோசை

லண்டன், ஆக. 16& மிக முக்கியமான பழுது நீக்கும் வேலைகள் நடைபெற இருப்பதால், வரும் 2021ஆம் ஆண்டு வரை லண்டனின் மிகப்பிரபலமான பிக் பென் கடிகாரத்தின் மணி ஓசை ஒலிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்...

ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்ததில் நம்பிக்கை இல்லை அர்ஜூன்...

புது டெல்லி, ஆக. 16& மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக எழுதிய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை எழுப்பியுள்ளது. 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர்...

71&வது சுதந்திர தினம்: நிலம், நீர், ஆகாயத்தில் எதிரிகளை தாக்கும் சக்தி இந்தியாவுக்கு...

புதுடெல்லி, ஆக. 16&  இந்தியாவின் 71&வது சுதந்திர தினத்தையட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் உரை நிகழ்த்தியபோது நிலம், நீர், ஆகாயத்தில் எதிரிகளை தாக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு...