Home Authors Posts by admin

admin

1486 POSTS 0 COMMENTS

மனித உடலைப்பற்றிய அரிய, அதிசய தகவல்கள்

* சராசரி மனிதன் ஒருவனின் உடலின் மேல் போர்த்தப்பட்டுள்ள தோலின் பரப்பளவு சுமார் இருபது சதுர அடிகளாகும். * கண்களில் கண்ணீரை உருவாக்கும் சுரப்பிக்குப் பெயர் ‘லாச்ரிமல் கிளாண்ட்ஸ்’ * உண்ணாவிரதம் இருப்பவர் ஒரு வாரம்...

விளாம்பழத்தின் சிறப்புகள்

நமது ஆரோகியத்துக்கு நல்லது செய்ய கூடிய பொருட்கள் மிகவும் விலை உயர்ந்ததாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. அது சாதாரணமாக நமக்கு கிடைக்கக்கூடிய பொருட்களாக கூட இருக்கலாம். அப்படி ஒன்று தான் விளாம்பழம்....

உயிர் காக்கும்     காய்கறிகள்

வெங்காயத்தில் உள்ள இதயத்தைக்காக்கும் நன்மைகளைப் பட்டியலிடுகிறேன் பாருங்கள் ரத்தம் உறைவதைத்தருக்கிறது. நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. ரத்த அழத்தத்தைக் குறைக்கிறது. ட்ரைகிளிசராய்ட்ஸ்&ன் அளவையும் குறைக்கிறது. இதய நோயாளி, மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயன்...

வெடி வெடிக்கும் தாவரங்கள்

நாம் வெடி வெடிப்பதை போல சில தாவரங்களும் வெடி வெடிக்கின்றன என்பதை நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.நமது கிராமங்களில் பள்ளிக்கூட சிறுவர்கள் பட்டாஸ்காய் செடி என்னும் செடியில் உலர்ந்த காய்களை வாயில் வைத்து எச்சிலால்...

ஜெ.ஜெ. சில குறிப்புகள்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகிவரும் ”ஜெ.ஜெ. சில குறிப்புகள்” என்ற நிகழ்ச்சி, மைசூர் முதல் மெரினா வரையிலான ஜெயலலிதாவின் வாழ்க்கை பாதையை முழுமையாக பதிவு செய்கிறது....

நாகை மாவட்டத்தில், அரசு பஸ் டெப்போ இடிந்து விழுந்தது:8 பேர் பரிதாப சாவு; 14...

அமைச்சர்கள் நேரில் ஆறுதல்நாகை மாவட்டம் பொறையாரில் அரசு பஸ் டெப்போ இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 7 டிரைவர், ஒரு கண்டக்டர் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 14 பேர்...

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலை சீரமைக்க முந்தைய காங்கிரஸ்...

கேதார்நாத், அக். 21& குஜராத் முதல்வராக தான் இருந்தபோது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேதார்நாத் கோயிலை மறுசீரமைக்க, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதிக்கவில்லை என,  பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தரகாண்ட்...

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டில்லர்சன் இந்தியா வருகிறார்?

வாஷிங்டன், அக்.21& அரசு முறை பயணமாக, இன்று (சனிக்கிழமை) வாஷிங்டன் நகரில் இருந்து புறப்படும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், தனது அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக சவுதி அரேபியா நாட்டுக்கு செல்கிறார். அங்கு, ஈராக்,...

நியூசிலாந்தின் புதிய பிரதமராக ஜெசிந்தா ஆண்டர்ன் தேர்வு

வெலிங்டன், அக்.21& நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராக, ஜெசிந்தா ஆண்டர்ன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். நியூசிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு பாராளுமன்றம் அமைய உள்ளது. ஆளும் தேசிய...

90 வயது வரை நடிப்பேன்நடிகை ஆலியா பட் பளிச்

தனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால், 90 வயது வரை நடிப்பேன் என்று பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறி உள்ளார். இந்திய சினிமாவில் நீண்ட காலமாக உள்ள சர்ச்சை ஹீரோக்கள் மட்டும் வயதானாலும் இளம்...