Home சினிமா கும்கி 2ம் பாகத்தின் ஹீரோ யார்?

கும்கி 2ம் பாகத்தின் ஹீரோ யார்?

13
0
SHARE

மாபெரும் வெற்றிப் படமான கும்கியின் இரண்டாம் பாகமாக கும்கி 2 படத்திற்கான ஆயத்த வேலைகளில் இயக்குனர் பிரபுசாலமன் இறங்கி இருக்கிறார். படத்திற்கான லொகேஷன்கள் பிரபுசாலமன் படத்தில் ஹைலைட்டாக இருக்கும். அதையெல்லாம் தேர்வு செய்து முடித்து விட்டார்.

ஆனால் இன்னமும் கதாநாயகன், கதாநாயகி கிடைக்கவில்லை. தேடிக்கொண்டே இருக்கிறேன். கிடைத்துவிட்டால் படப்பிடிப்புக்கு கிளம்பி விடுவேன் என்கிறார் பிரபுசாலமன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here