Home உலகம் இங்கிலாந்து ராணியின் 91வது பிறந்த நாள்

இங்கிலாந்து ராணியின் 91வது பிறந்த நாள்

10
0
SHARE

இங்கிலாந்து ராணியின் 91வது பிறந்த நாளையட்டி பிரிட்டிஷ் படையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ராணி எலிசபெத், அவருடைய கணவர் பிலிப்,வேல்ஸ் இளவரசர் சார்லஸ்,கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் அவருடைய மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here