Home சினிமா மீண்டும் திருமணம்  செய்கிறார் அமலாபால்

மீண்டும் திருமணம்  செய்கிறார் அமலாபால்

17
0
SHARE

நடிகை அமலா பால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.திருமண முறிவுக்குப் பிறகு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். தன் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், சுற்றுலா சென்றும் பொழுதைக் கழித்து வந்தார். இந்நிலையில்தான் அமலாபால் தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார். அமலபாலை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளையை பற்றி தகவல் கிடைத்திருக்கிறது. அமலா பாலோடு படித்த இளைஞரைதான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் பரவியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here