Home சினிமா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

25
0
SHARE

சென்னை, ஏப். 3&சிகிச்சைக்கு பின்னர் நேற்று வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 22 ம் தேதி நள்ளிரவு சிகிச்சைக்கா மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார் என்று தேமுதிக தலைமை அறிவித்திருந்தது.கண்டிப்பாக ஆர்.கே.நகர்.

பிரச்சாரத்தில் விஜயகாந்த் ஈடுபடுவார் என்று பிரேமலதா தெரிவித்திருந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.சில நாட்களுக்கு பிறகு பிரச்சாரத்தில் என்று தேமுதிகவினர் தெரிவித்தனர்.