Home தமிழகம் தமிழகஆளுநர் வித்யாசாகர்ராவுக்கு முதல்வர் பழனிசாமி யுகாதி வாழ்த்து

தமிழகஆளுநர் வித்யாசாகர்ராவுக்கு முதல்வர் பழனிசாமி யுகாதி வாழ்த்து

52
0
SHARE

சென்னை, மார்ச்.30&    முதல்வர் எடப்பாடி  பழனிசாமி  நேற்று (29.3.2017) யுகாதி திருநாளை முன்னிட்டு   தமிழ்நாடு ஆளுநர் சிஎச். வித்யாசாகர் ராவ்  மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். மேலும்  நேற்று (29 ம் தேதி) தொலைபேசியில் தமிழ்நாடு ஆளுநரை முதல்வர் எடப்பாடி  பழனிசாமி   தொடர்பு கொண்டு யுகாதி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து, தனது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார்.அப்போது, தனக்கு வாழ்த்து தெரிவித்த  முதல்வருக்கு   தனது நன்றியினை  தமிழ்நாடு ஆளுநர்   தெரிவித்துக் கொண்டார்.