சுடச் சுட

பெண்களுக்கு எதிரான குற்றத்தை தடுக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்

நாமக்கல், ஜூலை 26& பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்டங்களை இயற்றவேண்டும் என நாமக்கல்லில் நடைபெற்ற இந்திய தேசிய மாதர் சம்மேளன மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் அகில இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் 2 நாள் மாநில மாநாடு துவங்கியது. மாநில தலைவர் சுசீலா தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் பத்மாவதி மற்றும் மாநில பொருளாளர் ரேணுகா தாமஸ் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு

அரசியல்

மரபணு மாற்றுப் பயிர் சாகுபடிக்கு அனுமதி

சென்னை, ஜூலை 26&மரபணு மாற்றுப் பயிர் சோதனைச் சாகுபடிக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசின் முடிவுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மரபணு மாற்றப்பட்ட பி.டி.கத்தரி சாகுபடிக்கு அனுமதி அளித்தபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது.  தற்போது,  மரபணு மாற்றுப் பயிர்களை சோதனை அடிப்படையில் அனுமதிக்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, அதற்கான மரபணு மாற்று விதை கொண்டுவரும் களப்பணிக்கு உத்தரவிட்டுள்ள செய்தி கடும்

விளையாட்டு

download (2)

பிரேசில் கால்பந்து அணி பயிற்சியாளராக துங்கா நியமனம்

ரியோடி ஜெனீரோ, ஜூலை 25&ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில் அணி வெற்றி பெறுவதற்காக, முன்னாள் கேப்டன் துங்கா பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில், சாம்பியன் கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் அணி ஜெர்மனி, நெதர்லாந்து அணிகளிடம் படுதோல்வியடைந்து, 4வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால், பிரேசில் அணியின் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் பெலிப் ஸ்காலரி நீக்கப்பட்டார். இதனையடுத்து, பிரேசில் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன்

Contact

Meenakshi Networks (P) ltd., No. 1, Lakshmi Nagar, 1st Main Road, Sridevi Garden, Valasaravakkam, Chennai - 600 087.
Top